இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு... கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் சொன்னது என்னது?
இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமாராவ் அளித்த விளக்கம்.
ராமேஸ்வரம்: இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி முழு விவரம்:
ராமநாதபுரத்தில் உலக மீனவர்கள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: மீனவர்கள் தங்கள் மீது சுடப்பட்ட குண்டை ஒப்படைத்திருக்கிறார்களே?
ராமாராவ்: மீனவர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிற குண்டை நான் பார்க்கவில்லை
கேள்வி: கடலோர காவல்படையினர் .32 காலிபர் துப்பாக்கி குண்டை பயன்படுத்துகிறீர்களா?
ராமாராவ்: மீனவர்கள் காட்டியது நாங்கள் .22 காலிபர் துப்பாக்கிக் குண்டுகளை யன்படுத்துகிறோம். இது மிக மிக குறைவான காலிபர் அளவு கொண்டது. ஊசி போல சிறியதாக இருக்கும்.
கேள்வி: மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?
ராமாராவ்: நான் இதை மறுப்பதற்கில்லை. இங்கே இருந்து (மண்டபத்தில் இருந்து) சென்ற கப்பல் செல்ல அது. என்னால் அதை சரிபார்க்க முடியவில்லை.
கேள்வி: கடலோர காவல்படையினர் ரப்பர் குண்டை பயன்படுத்தாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தாரே?
ராமாராவ்: அது வந்து அமைச்சர் என்ன சொன்னார் என என்னால் சொல்ல இயலாது. கடலோர காவல்படையினர் பயிற்சியின் போது ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர். அதை வைத்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கலாம்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications