காமன்வெல்த் விவகாரம்: சென்னை, திருவாரூரில் மாணவர்கள் ரயில் மறியல்
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கூறியும் சென்னை மற்றும் திருவாரூரில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
காமன்வெல்த் மாநாடு அடுத்த மாதம் இலங்கையில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழக கட்சியினர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு பாம்பே எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதே போன்று காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையம் அருகே எர்ணாகுளம் - நாகூர் பயணிகள் ரயிலை தனி ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மறித்து போராட்டம் நடத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications