கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ரூ.100 கோடி முறைகேடு புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

Complaints against Coimbatore corporation: 100 crores scam happened by the contractor

இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மோசடி குறித்து துறைரீதியாக விசாரணை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Complaints against Coimbatore corporation: 100 crores scam happened by the contractor. Coimbatore corporatiion comissioner has order to inquire about it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற