இனி புகார்களுக்கு ”கம்யூட்டரைஸ்டு எஃப்.ஐ.ஆர்” - மதுரையில் துவக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகம் முழுவதும் கணினி வழி முதல் தகவல் அறிக்கை வழங்கும் பயிற்சி காவலர்களுக்கு முடிவடைந்தது. இதையடுத்து மதுரையில் முதல் கணினி வழி எப்.ஐ.ஆரை புகார்தாரர் ஒருவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் வழங்கி துவங்கி வைத்தார்.
கணினி வழி முதல் தகவல் அறிக்கை வழங்கும் வீடியோ:












Click it and Unblock the Notifications