ஆதரவு கோரி ஏர்போர்ட்டில் அழகிரியைச் சந்தித்த காங். வேட்பாளர்..
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு கோரி அழகிரியைச் சந்தித்தார் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து விட்டு தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, அழகிரியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் படி அவர் கோரினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள் அன்பரசு, ‘லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி அழகிரியிடம் கோரினேன்' என்றார். மேலும், அழகிரி மீது தி.மு.க எடுத்த நடவடிக்கை தற்காலிகமானதே என்றும் அவர் தெரிவித்தார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications