சட்டசபையில் எப்படி பேசனும் ? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை: சென்னையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபையில் என்ன பிரச்சினைகளை எழுப்புவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
நாளை தமிழக சட்டசபை கூட இருக்கிறது. இதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கூட்டம் போட்டு விவாதிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாளை சட்டசபை தொடங்க உள்ளதால் அங்கு செயல்படும் விதம் குறித்தும், எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டசபையில் ஆளுநரின் ஆய்வு, ஓகி புயல் பாதிப்பு, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications