சென்னை அருகே பரபரப்பு.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை
Recommended Video

சென்னை: சென்னை அருகே ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த, கொருக்குப்பேட்டை பகுதியில், புதுநகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை காதல் ஜோடி ஒன்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.

அந்த வழியாக சென்றவர்கள் ஜோடி சடலத்தை பார்த்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இறந்தவர்களின் அடையாளங்களை வைத்து பெயர் மற்றும் ஊரை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தற்கொலை செய்தவர்கள் ஆகாஷ் மற்றும் ரம்யா என தெரியவந்தது. இருவருமே, அத்திப்பட்டு புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.
இருவரும் காதலர்கள் என விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான இவர்கள் ஏன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications