கோவையைச் சேர்ந்த கூரியர் நிறுவன உரிமையாளர் மாயம்.. பிப். 1 முதல் காணவில்லை
கோவை: கோவையைச் சேர்ந்த கூரியர் நிறுவன உரிமையாளரை பிப்ரவரி 1ம் தேதி முதல் காணவில்லை. அவர் எங்கு போனார் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
அவரது பெயர் ஏ அறிவுமணி. 33 வயதாகும் இவர் கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை மாலை முதல் இவரைக் காணவில்லை. காணாமல் போனபோது இவர் ரோஸ் நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிந்திருந்தார்.

நல்ல உயரமுடைய இவர் காணாமல் போனது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் அறிவுமணி. இவர் கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அறிவுமணி காணாமல் போனது முதல் அவரது மனைவியும், 6 வயது மகளும் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இவர் பற்றி தகவல் தெரிந்தால் கீழ்கண்ட எண்களில் தெரிவிக்கலாம்
சீனிவாசன் - 09886098909
வீரமணி - 9994890870, 9942617631
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications