நடிகர் சங்கத்தைக் காணோம்.... வடிவேலு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கத்தைக் காணவில்லை என்று வடிவேலு பேசிய விவகாரத்தில் வருகின்ற 27 ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு, விஷால் தரப்பினருக்கு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். அந்த நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய வடிவேலு கிணற்றைக் காணோம் பாணியில் நடிகர் சங்கத்தைக் காணோம் என்று பேசியிருந்தார்.

நடிகர் வடிவேலுவின் இந்தப் பேச்சு சரத்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சங்கத்தை காணவில்லை என்று அவதூறாக பேசியதாக நடிகர் வடிவேலு மீது ராஜேந்திரன் என்பவர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வடிவேலுவை வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications