காதலுக்கு எதிர்ப்பு.. வெல்டரை "வெட்டிங்" செய்து போலீஸில் தஞ்சமடைந்த ஆசிரியை
கோவை: பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலில் திருமணம் செய்து கொண்ட வெல்டர் - ஆசிரியை காதல் ஜோடி பாதுகாப்பிற்காக போலீசில் தஞ்சமடைந்துள்ளது.
திருவாடனை ஆரியகுடியைச் சேர்ந்த விக்னேஷ் (25), பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரும் சத்யா என்ற ஆசிரியையும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தக் காதல் விவகாரம் சத்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தார் உடனடியாக சத்யாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதனால், கலக்கமடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை கோவை ஈச்சனாரி கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர்.
இன்று காலை கோவை ஈச்சனாரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோவை ஐ.ஜி அலுவலகத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications