ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம்.. அறிக்கை ஏன் இதுவரை இல்லை.. சிபிஐ கேள்வி
ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அது தொடர்பான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ கோரியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரியுள்ளார்.
இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் முழுவிவரத்தையும் தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா உடல் நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிடாதது ஏன்? அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டது. அரசு அறிக்கை வெளியிட்டதால் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மரணத்தில் சந்தேகம் எழவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications