ஜல்லிக்கட்டு விவகாரம்.. சு. சுவாமியின் துடுக்குப் பேச்சுக்கு முத்தரசன் கடும் கண்டனம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுக்கு முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காட்டிக் கொள்ளும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேச்சுக்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார். தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை மீறி நடத்தப்பட்டால் சிபிஐ அதனை ஆதரிக்கும் என்றும் முத்தரசன் உறுதியளித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications