சேலம் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம்.. மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் சமூக போராளிகளை போலீஸ் முன்னெச்சரிக்கையாக கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. அதேபோல் திமுக நிர்வாகிகள் சிலரையும் போலீஸ் கைது செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது 8 வழி சாலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யபட்டுள்ளார். 8 வழிச்சாலைக்கு எதிராக செங்கம் அருகே மண்மலையில் போராட்டம் நடத்திய போது மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. தில்லிபாபு கைது செய்யப்பட்டார்.
இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications