சுலோச்சனா சம்பத்தின் உடல் தகனம்... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட மறைந்த ஈ.வே.கி. சம்பத்தின் மனைவியார் சுலோச்சனா சம்பத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத். 86 வயதான சுலோச்சனா சம்பத் நேற்று மரணமடைந்தார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்த சுலோச்சனா சம்பத்தின் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சுலோச்சனா சம்பத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மதிமுகப பொதுச் செயலாளர் வைகோ, குமரி அனந்தன், திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று சுலோச்சனா சம்பத்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புது ஆவடி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!













Click it and Unblock the Notifications