சென்னையிலுள்ள சந்திரபாபு நாயுடு நிறுவனம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு..4 பேர் கைது
சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னையிலுள்ள ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் மீது குண்டு வீசிய தமிழ் அமைப்பினை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தில், செம்மரம் கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளிகளை சுட்டு பொசுக்கியது ஆந்திர போலீஸ். இதை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ், நிறுவனங்களின் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. அந்த கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
இந்நிலையில், சென்னை அயனாவரத்திலுள்ள ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் மீது நேற்று நள்ளிரவில் யாரோ பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இரவில் கடை பூட்டப்பட்டிருந்ததால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், குண்டு வீச்சு தொடர்பாக தமிழ் ஆதரவு இயக்கம் ஒன்றை சேர்ந்த, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications