கழுத்தை தனியே அறுத்த கொடூர கொலைகாரர்கள்- திண்டுக்கல்லில் “திடுக்” கொலை!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொட்டகை ஒப்பந்தக்காரர் ஒருவரின் கழுத்தை தனியே அறுத்து எடுத்து மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி அருகில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கொட்டகை ஒப்பந்ததாரர் தொழில் செய்து வந்தார்.

இன்று இரவு 9 மணிக்கு இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு, மெயின் ரோட்டுக்கு பைக்கில் சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் பைக்கை வழிமறித்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை கொடூரமாக தனியாக அறுத்து எடுத்து சாலையில் வைத்துவிட்டு, உடலை பைக்கிலேயே சாய்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
கிருஷ்ணமூர்த்தியின் மகன் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த காதல் திருமண விவகாரம்தான் கொலைக்கு காரணமா என்று கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications