கட்சி பார்த்து ஜே.சி.பி அனுப்ப மறுத்த மாவட்ட நிர்வாகம்- கடலூர் மக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
கடலுார்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் நகராட்சி, மூன்றாவது வார்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அப்பகுதி கவுன்சிலர், நகராட்சி நிர்வாகத்திடம் ஜே.சி.பி., இயந்திரம் கேட்டுள்ளார்.

அவர் தி.மு.கவைச் சேர்ந்தவர் என்பதால் இயந்திரத்தை வழங்காமல் காலம் கடத்தியுள்ளனர் ஆளும் கட்சியினர். மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஆவேசமடைந்த மக்களும், கவுன்சிலரும் காலையில் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பின் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம் மக்கள்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications