50 நாள் பொறுத்துக்கொள்ள தயார்.. ரூ.15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வீர்கள்? லாலு கேள்வி
சென்னை: ரூ.15 லட்சம் எப்போது தருவீர்கள் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கப் போவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 கரன்சி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

அவர், 2000 ரூபாய் கரன்சியை அறிமுகப்படுத்தியது ஏன் என பிரதமர் மோடி மீது நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. பிரதமர் மோடியின் நாடகத்தனமான பேச்சின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை. கடன் மோசடி செய்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசாக உள்ளனர்.
சாதாரண மக்கள் கால் கடுக்க வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். நீங்கள் நடத்தும் இந்த நாடகம் எல்லாம் வங்கியில் பல லட்சம் கோடி மோசடி செய்தவர்களை பாதுகாக்கத்தானே? வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் சேர்ப்பேன் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது? 50 நாட்களுக்கு சிரமத்தை பொறுத்துக் கொள்ளச் சொல்லும் மோடி, 50 நாட்களுக்குள் அதை கொண்டு வர முடியுமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications