எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் தாமதம் செய்வதால் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா ஆளுநரை சந்தித்து கடந்த 9ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். கோரிக்கை விடுத்தும் பெருன்பான்மை எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ள சசிகலாவுக்கு ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் எரிச்சல் அடைந்த சசிகலா ஆளுநரையே மிரட்டும் வகையில் அறிக்கை வெளிட்டதோடு, ஓரளவுதான் பொறுமை காக்க முடியும் அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரித்திருந்தார். இருப்பினும் ஆளுநர் இதுவரை சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் போயஸ்கார்டனில் அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அவர் கூறினார். மேலும் ஆளுநர் தாமதம் செய்வதால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் சிஆர்.சரஸ்வதி குற்றம் சாட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications