சென்னை நகைக் கடை அதிபர் கொலைவழக்கில் குற்றவாளிக்கு தூக்கு! பூந்தமல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெற்குன்றம் பகுதியை சேர்ந்த நகைக்கடை அதிபர் கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது பூந்தமல்லி கோர்ட்.
சென்னையை அடுத்துள்ள நெற்குன்றம் பகுதியில் நகைக் கடை வைத்திருந்தவர் குணராம். கடந்த 2012ம் ஆண்டு, ஏப்ரல் 14ம்தேதி, இவரை கொலை செய்த ராமஜெயம் என்பவர், நகைகளை கொள்ளையடித்தார்.

இவ்வழக்கில் ராமஜெயத்தை கைது செய்த போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு, பூந்தமல்லியிலுள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குணராமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications