திருவண்ணாமலை அருகே பணத்துக்காக சிறுமியை கடத்தி கொன்றவருக்கு தூக்கு:மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவண்ணாமலை அருகே பணத்துக்காக சிறுமியை கடத்தி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: பணத்துக்காக சிறுமியை கடத்தி கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது நான்கு வயது மகள் பச்சையம்மாள்.

பரமசிவத்துக்கும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயிக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 2013 ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற பச்சையம்மாளை விவசாயி மணிகண்டன் என்பவர் கடத்தி, கொலை செய்து கிணற்றில் வீசினார்.
இந்த கொலை தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மணிகண்டன் தான் சிறுமியை கொலை செய்தார் என்பது உறுதியானது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 4 வயது சிறுமியை கொன்ற விவசாயி மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications