வெளுத்து வாங்கிய பருவ மழை.... சென்னையில் மட்டும் 11 பேர் பலி
சென்னை: சென்னையை புரட்டிப் போட்ட பருவமழைக்கு 11 பேர் பலியாகி உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை வெள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் வளர்மதி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 21 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 ஆயிரம் உணவு பொட்டலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
23, 500 மாநகராட்சி ஊழியர்கள், இரவு பகலாக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
82 லாரிகள் மூலம் சென்னையில் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. கனமழையால் சென்னையில் 11 பேர் பலியாகியுள்ளனர். 66 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு வளர்மதி கூறினார்.
விழுப்புரம், பூவிருந்தவல்லியில் 4 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் எட்டியாறு காட்டாற்று வெள்ளத்தில் 6 பேர் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே திருமண பத்திரிகை கொடுக்க சென்றபோது கூவம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அக்காள், தம்பி இருவரும் உயிரிழந்தனர்.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications