பிறந்தது தீபாவின்.. எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை!
எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று எம்ஜிஆர்,- அம்மா- தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தீபா தொடங்கினார்.
இதுகுறித்து தி.நகரில உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி,

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான். துரோக கூட்டத்தினரின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம். எனது அரசியல் பயணம் தொடங்கியது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நலனுக்காக பாடுபடுவேன். தமிழகத்தை ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன். என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்றார்.
பின்னர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவம் பொறித்த கருப்பு சிவப்புக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications