எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நேர்காணல் திடீர் ஒத்திவைப்பு - ஜெ.தீபா அறிவிப்பு
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நேர்காணல் வரும் 29ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரும் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான அம்மாவின் விசுவாசிகள் கடந்த நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகள் என்னை நேரில் சந்தித்து பேரவையில் பணியாற்ற பொறுப்புகள் வழங்க வேண்டி விருப்பு மனுக்களை அளித்தார்கள்.

பேரவை செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருவாரியாக என்னுடைய அழைப்பை ஏற்று வந்து விருப்ப மனுக்களை அளித்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
மேலும் நான் ஏற்கனவே எனது அறிக்கையில் தெரிவித்திருந்த 25/04/2017 நடைபெற இருந்த நேர்காணல் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தினால் 29/04/2017 மாற்றப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்து அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப
பொறுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications