டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - 'விளாசும்' தீபா! - வீடியோ
பணப்பட்டுவாடா செய்து ஆர்கே நகரில் தேர்தல் ரத்தாகக் காரணமான டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்து தேர்தல் ரத்து செய்ய காரணமானவர் தினகரன். ஆகையால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார்.
ஆர்கே நகரில் அதிமுக அம்மா அணியினர் பணப்பட்டுவாடா செய்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா, 28 கோடி ரூபாய் அந்நிய செல்வாணி வழக்கில் அபராதம் கட்ட வேண்டியா தினகரனை வேட்பாளர் என அங்கீகாரம் அளித்ததே தவறு. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் தேர்தலில் 6 ஆண்டுகள் நிற்கக் கூடாது என தடைவிதிக்க வேண்டும்.

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்து தேர்தல் ரத்தாகக் காரணமானவர் தினகரன். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்மூலம், சசிகலா நடத்தும் ஆட்சி ஊழல் ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆர்கே நகர் தேர்தல் ரத்தானதை வரவேற்கிறேன் என தீபா கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications