ஆர்.கே.நகரில் தீபா படு தோல்வி அடைவார்.. அடித்துச் சொல்லும் ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா போட்டியிட்டால் நிச்சயம் படு தோல்வி அடைவார் என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் தீபா வெல்ல முடியுமா என்ற கேள்வியை நாம் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதில் ஒரே குரலில் முடியாது என்று வாசகர்கள் கூறி விட்டனர்.
அதேசமயம், அவர் ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி என்ன என்றும் கணிசமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா என்ற வித்தியாசமான பெயரில் பேரவை ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது கட்சியா, சங்கமா, இதன் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் தீபா.

ஜெயிக்க முடியுமா?
இதையடுத்து அவரால் ஆர்.கே.நகரில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டிருந்தோம். அதற்கு நிச்சயம் வெல்வார் என்று 14.01 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

படு தோல்வி அடைவார்
அதேசமயம், அவர் படு தோல்வி அடைவார் என்று 54.7 சதவீதம் பேர் அடித்துக் கூறியுள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை தீபாவுக்கு எதிராகவே கிடைத்துள்ளது.

ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி எனக்கென்ன!
அதேசமயம் அவர் ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி எனக்கென்று புறக்கணிப்பு செய்துள்ளவர்களும் கணிசமாக உள்ளனர். அதாவது 31.29 சதவீதம் பேர் இப்படி பதிலளித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications