ராஜிவ் அருகே நிற்பது நானல்ல.. சிபிஐ மாஜி அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் வழக்கு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான ரகோத்தமன் மீது ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். பின்னர் உச்சநீதிமன்றத்தால் சாந்தனின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள 7 தமிழர்களில் சாந்தனும் ஒருவர். தற்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக புத்தகம் எழுதிய முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதாவது, ரகோத்தமன் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" புத்தகத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ராஜிவ் காந்தி அருகே காங்கிரஸ் கட்சியின் துண்டுடன் நான் நிற்பதாக ரகோத்தமன் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த படத்தில் இருப்பது நான் இல்லை. என் மீது அவதூறு பரப்ப இத்தகவலை அவர் பதிவு செய்துள்ளார் என சாந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications