தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து 5 மண்டல ஐ.ஜி.களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை
தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து 5 மண்டல ஐ.ஜி.,களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாகிச்சூட்டை அடுத்து, அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து காவல்துறை டி.ஜிபி ராஜேந்திரன், 5 மண்டல ஐ.ஜி.,களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை டி.ஜி.பி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில், 5 மண்டல ஐ.ஜி.,களுடன் டி.ஜி.பி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications