கூவத்தூர் களேபரம்.. ஆளுநரை நேரில் சந்தித்து டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்
ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராஜேந்திரன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதேபோல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் டி.ஜி.பி. ராஜேந்திரன். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், கூவத்தூரில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு டி.ஜி.பி ராஜேந்திரன் விளக்கமளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications