குடகு மாவட்ட ரிசார்ட்டிலிருந்து கிளம்ப ரெடியாகும் தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள்!
Recommended Video

மடிகேரி: குடகு மாவட்ட ரிசார்ட்டிலிருந்து, இன்னும் ஓரிரு நாட்களில் புறப்பட தயாராகிவிட்டனர் தினகரன் ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏக்கள்.
எடப்பாடி அரசுக்கு எதிராக செயல்பட்டு புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், பின்னர் கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலுள்ள சொகுசு ரிசார்ட்டிற்கு இடம்மாறினர். அதில் ஜக்கையன் என்ற எம்எல்ஏ மட்டும் தப்பித்து எடப்பாடி பக்கம் வந்துவிட்டார்.

இதனிடையே தினகரன் ஆதரவு முன்னாள், எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இன்று வந்துள்ள உத்தரவு, எங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே ரிசார்ட்டிலிருந்து இன்னும் இரு நாட்களில் புறப்பட உள்ளோம்.
நீதி மன்ற தீர்ப்பு வந்த பின், யார் நல்லவர்கள் என தெரியும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். இந்த வழக்கை சந்திக்கும் திடம் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் அடுத்ததாக எங்கே செல்ல உள்ளனர் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. சொந்த ஊர்களுக்கு திரும்ப வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவதால்
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications