தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரிடம் மனு கொடுத்த எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டில் 18 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில் சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறியது தவறு என்பது சபாநாயகர் நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கொறடா உத்தரவு சட்டசபைக்குள் மட்டுமே பொருந்தும் என்பது தினகரன் தரப்பின் வாதம்.
இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும், சபாநாயகர் நடவடிக்கையை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்டனர்.
இதை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிரான எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த அந்த மாநில சபாநாயகர் உத்தரவை உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. அந்த வழக்கை அடிப்படையாக வைத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications