தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான்.. அமைச்சர் தங்கமணி நக்கல்!
தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என அமைச்சர் தங்கமணி நக்கலடித்துள்ளார்.
நாமக்கல்: தினகரன் கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என அமைச்சர் தங்கமணி நக்கலடித்துள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்தையும் கட்சியையும் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு வழங்கியுள்ளது. இதனால் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் குதூகலத்தில் உள்ளனர்.
ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுகிறது என்றும் இதற்கு பாஜக தான் காரணம் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணைய தீர்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்தார்.

சின்னத்தை மீட்பேன்
மேலும் ஆர்கே நகர் தொகுயில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார். மேலும் தினகரன் இரட்டை இலைச்சின்னத்தையும் மீட்பேன் என்றும் தினகரன் சூளுரை எடுத்துள்ளார்.

பகல் கனவு பலிக்காது
இந்நிலையில் அமைச்சர் தங்கமணி நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது எனஅமைச்சர் தங்கமணி கூறினார்.

விரக்தியின் விளிம்பில் உள்ளார்
மேலும் தினகரன் இப்படி கனவிலேயே மிதக்க வேண்டியதுதான் என்றும் அவர் கூறினார். இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் டிடிவி தினகரன் விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்றும் தங்கமணி தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஆர்கே நகர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications