மீண்டும் முதல்வராக முடியாதேன்ற விரக்தியில் பேசுகிறார் ஓபிஎஸ்- தினகரன் கிண்டல்
தஞ்சை: மீண்டும் தன்னால் முதல்வராக முடியாது என்ற விரக்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசி வருகிறார் என்று தினகரன் தெரிவித்தார்.
மன்னார்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் என்னை முதல்வராக தேர்வு செய்தது ஜெயலலிதாதான். இதுவரை 3 முறை முதல்வராகிவிட்டேன். சசிகலா குடும்பத்தினருக்கு பயந்துதான் என்னை அவர் முதல்வர் ஆக்கினார்.

ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது. சசிகலா குடும்பத்தால் இனி அதிமுகவுக்கு வரவே முடியாது. ஜெயலலிதா மரணமடைந்தவுடன் நான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என நினைத்தவர் திவாகரன்.
ஆனால் திவாகரன் இல்லாதபோது என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது சசிகலாதான் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் தினகரன். அப்போது அவர் கூறுகையில் இனி முதல்வர் பதவி கிடைக்காது என்ற விரக்தியில் பேசுகிறார் ஓபிஎஎஸ் என்றார் தினகரன். நான் முதல்வராக திவாகரன் வலியுறுத்தினார் என்ற ஓபிஎஸ்ஸுக்கு தினகரன் பதில் கொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications