ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது
ஆர்கே நகரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 5 பேரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாழ்வா? சாவா என அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதிலும் மும்முரமாக இருக்கின்றன கட்சிகள்.

தினகரன் தரப்பில் ஒரு வாக்காளருக்கு ரூ8,000 தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 தினகரன் ஆதரவாளர்களை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து இன்று தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை தினகரன் சந்திக்கவும் இருக்கிறாராம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications