தினகரனுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்... அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்
தினகரன் சிறைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
அதிமுக குறித்தும், ஆட்சி குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்தும் யாராவது கிண்டல் செய்தாலோ, விமர்சனம் செய்தாலோ முதலில் பதில் தருவது தான் அமைச்சர் ஜெயக்குமாரின் ஸ்டைல். சமீபகாலமாக ஸ்டாலின், கமல், தமிழிசை என்று அனைவரின் விமர்சனங்களுக்கு சளைக்காமல் பதிலளித்து வந்த ஜெயக்குமார் தற்போது தினகரன் பக்கம் திரும்பி இருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியில் குழப்பம் விளைவிக்க சிலர் முயல்கின்றனர். அது ஒருபோதும் பலிக்க போவதில்லை என்றார். மேலும் அதிமுக என்பது பேரியக்கம். எந்த நரி தந்திரங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை எங்களுக்கு புரட்சி தலைவி கற்று கொடுத்துள்ளார். அவர்களின் ஆசி எங்களை நல்ல முறையில் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது என்றார்.
மேலும் தினகரனால் அதிமுகவின் ஒரு செங்களை கூட தொட இயலாது. அவர் விரைவில் சிறை செல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் பிரகாசமாக உள்ளது. அவ்வாறு சிறை செல்லும் பட்சத்தில் அவரிடம் இருக்கும் அனைவரும் எங்களுடன் வந்து சேர்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications