துப்பாக்கிச் சூடு... கண்ணால் காண்பது பொய் என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தவுடன் பேச வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரணியாக கலெக்டர் அலுவலகம் செல்லவிருந்த மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திட்டமிட்டு சுட்டதாகவும், வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தினம் மற்றும் மே தினத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
தூத்துக்குடி சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவம். அதிலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிற போது இது போன்ற இக்கட்டான நிலை ஏற்படும் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications