வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்து பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை திரைப்பட இயக்குனர்கள் சிலர் சென்று சிறையில் சந்தித்துப் பேசினர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் நீதிமன்றம் வாயிலாக போராடி வரும் நிலையில் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத தனது தந்தை குயில்தாசனை சந்திக்க பரோல் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தனர்.
சிறையில் 30 நிமிடம் அவர்கள் பேரறிவாளனுடன் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பேரறிவாளனை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக வந்தோம் என தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications