தூத்துக்குடியில் சிறப்பு மனுநீதி நாள் கூட்டம்.. ஏராளமான மாற்று திறனாளிகள் ஆட்சியரிடம் நேரில் மனு
பல்வேறு உதவிகள் கேட்டு மாற்று திறனாளிகள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: பல்வேறு உதவிகள் கேட்டு ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் பதில் அளித்தனர்,
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டர்,

தங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, மானிய கடனுதவி, வேலைவாய்ப்பு, உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
மேலும் சிலர் வாய்மொழியாகவே தங்கள் குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். கோரிக்கைகள் மீதான மனுக்களை பரிசீலனை செய்வதாக ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications