குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய தீபாவளியை குடியோடு கொண்டாட சொல்லும் சிட் பண்ட்!
சென்னை: தீபாவளி பண்டிகை என்பதை குடும்பத்தோடு கொண்டாடுவது என்பதை தாண்டி குடியோடு கொண்டாடுவது என்ற நிலைக்கு தமிழன் அப்கிரேட் ஆகிவிட்டான் என்பதற்கு இந்த ரசீது சீட்டு ஒரு உதாரணம்.
தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி சிறு அளவில் சீட்டு நடத்துவது, கிராமம், நகரம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. பொதுவாக தீபாவளி நேரத்தில், சீட்டு நடத்துவோர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, பாத்திரம், பட்டாசு போன்றவற்றை கொடுத்து குஷிப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு சீட்டு கம்பெனி செய்துள்ள வேலையை பாருங்கள்.

மாதம் ரூ.150 வீதம் ஓராண்டு செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி பரிசாக கிடைக்கப்போகும், ஐட்டங்கள் எவை, எவை தெரியுமா.. ஃபுல் பாட்டில் மது, 2 பியர் பாட்டில், குவாட்டர் -2, சோடா, கடிக்க, சைடிஷ், ஊற்றி குடிக்க கண்ணாடி டம்ளர், மிக்சர், செவன் அப் இன்னும் பற்பல.
வாட்ச்அப்பில் நடமாடும் இந்த ரசீது போட்டோ, தமிழர்களின் குறிப்பிட்ட பகுதியினரின், நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications