தமாகாவைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து "எஸ்கேப்"?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி. இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். இதனால் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தமாகா முறித்துக் கொள்வது உறுதியாகி உள்ளது.
இதேபோல் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தேமுதிகவும் இன்று முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை வரும் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தங்கள் கட்சி தேர்தல் உடன்பாடுதான் கொண்டிருந்ததாகவும், கூட்டணி அமைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கூறியிருக்கிறாராம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications