மருத்துவ சிகிச்சை.. சிங்கப்பூர் புறப்பட்டார் விஜயகாந்த்.. வரனும், பழைய 'பழைய பன்னீர்செல்வமா' வரனும்
மருத்துவப் பரிசோதனைகாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
Recommended Video

சென்னை : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று மீண்டும் சிங்கப்பூர் சென்றார். கடந்த சில ஆண்டுகளாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்காக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, சில மாதங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் .

தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் விஜயகாந்த். சிங்கப்பூர் செல்லும் முன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். அப்போது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழகத்தில் நிகழும் மாணவர்கள் தற்கொலைக்கு தமிழக அரசுக்கு தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தில் நடக்கும் இந்த தற்கொலைகள் எல்லாம் மாநில அரசின் அவலநிலையையே சுட்டிக்காட்டுகின்றது என்றும், இதை எல்லாம் கவனிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துவருவதாக விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications