அக்னி குண்டத்தில் இறங்கினாலும் எடப்பாடியாரின் பாவங்கள் போகாது - பிரேமலதா பொளேர்! வீடியோ
முதல்வர் ஈபிஎஸ் நுரை பொங்க ஓடும் நொய்யல் ஆற்றில் குளிக்கத் தயாரா என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர்: புஷ்கரா விழாவுக்காக காவிரியில் நீராடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுரை பொங்கும் நொய்யல் ஆற்றில் குளிப்பாரா என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா ஆறுதல் கூறினார் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, துணை முதல்வர் ஓபிஎஸ் தன் சொந்த பிரச்சனைகளுக்காக பிரதமரை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டில் இடைதேர்தலோ உள்ளாட்சி தேர்தலோ நடைபெறப் போவதில்லை. ஆனால், ஆறு மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் நடைபெறும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் பாவங்களைப் போக்க புஷ்கரா விழாவின்போது மயிலாடுதுறை துலாகட்டத்தில் குளத்தில் குளித்தார். ஆனால் அவர் நுரைபொங்கும் நொய்யல் ஆற்றில் வந்து குளிப்பாரா? அவர் அக்னி குண்டத்தில் இறங்கினாலும் அவருடைய பாவங்கள் போகாது'' என மிகக் கடுமையாக முதல்வரை சாடினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications