ஆர்கே நகரில் வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!
ஆர்கே நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கனேஷுக்காக வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகரில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷுக்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.கா ஸ்டாலின் ஆர்கே நகரில் ஒவ்வொரு வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.மக்கள் அவரை ஆர்வமுடன் வரவேற்றார்கள். பால்பேதமின்றி அனைவரும் அவருடன் கைகுலுக்க விருப்பம் தெரிவித்து முண்டியடித்தனர்.
வழக்கமாக வேட்டி சட்டையுடன் செல்லும் ஸ்டாலின், ஆர்கே நகர் வீதி பிரச்சாரத்துக்கு ஐடி இளைஞர் போல் ஃபார்மல் பேண்ட் ஷர்ட்டில் சென்றிருந்தார்.
More From
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications