நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு
இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாளை நடைபெற உள்ள சட்டசபைக் கூட்டத்தில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்றார். அவர் நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கான கூட்டத்தில் திமுக அவரை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பு குறித்தும், சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து திமுக எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வர வேண்டும் என்றும் தலைமை எடுக்கும் முடிவிற்கு திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications