திமுக தேர்தல் பொறுப்பாளர்கள்: செல்வகணபதி, சேடபட்டி முத்தையா, முத்துச்சாமிக்கு பொறுப்பு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு திமுக சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த செல்வகணபதி, சேடபட்டி முத்தையா, ஈரோடு முத்துச்சாமி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து திமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விவரம்:
திருவள்ளூர் (தனி) - ப.ரங்கநாதன்
வடசென்னை - டாக்டர் மஸ்தான்
தென் சென்னை - ஆ.த.சதாசிவம்
மத்திய சென்னை - பி.கே.சேகர் பாபு
ஸ்ரீபெரும்புதூர் - மீ.அ.வைத்தியலிங்கம்
காஞ்சிபுரம் (தனி) - பி.டி.சி.ஜி.செல்வராஜ்
அரக்கோணம் - தி.அ.முகமது சகி
வேலூர் - கு.பிச்சாண்டி
கிருஷ்ணகிரி - சேலம் ராஜேந்திரன்
தருமபுரி - டி.எம்.செல்வகணபதி
திருவண்ணாமலை - போளூர் ராஜேந்திரன்
ஆரணி - திருவேங்கடம்
விழுப்புரம் (தனி) - துரை கி.சரவணன்
கள்ளக்குறிச்சி - குழந்தை தமிழரசன்
சேலம் - சுப்புலட்சுமி ஜெததீசன்
நாமக்கல் - ஈரோடு முத்துசாமி
ஈரோடு - பார் இளங்கோவன்
திருப்பூர் - மு.கண்ணப்பன்
நீலகிரி (தனி) - பா.அருண்குமார்
கோவை - பா.மு.முபாரக்
பொள்ளாச்சி - எஸ்.எல்.டி.சச்சிதானந்தம்
திண்டுக்கல் - பெ.குழந்தைவேலு
கரூர் - கே.சி.பழனிச்சாமி
திருச்சி - சு.கல்யாணசுந்தரம்
பெரம்பலூர் - சுபா சந்திரசேகரன்
கடலூர் - புதுவை சிவா
சிதம்பரம் (தனி) - குத்தாலம் கல்யாணம்
மயிலாடுதுறை - திருவிடைமருதூர் செ.ராமலிங்கம்
நாகப்பட்டினம் (தனி) - திருச்சி என்.செல்வராஜ்
தஞ்சாவூர் - கோ.சி.மணி
சிவகங்கை - கடலாடி சத்தியமூர்த்தி
மதுரை - வி.காசிநாதன்
தேனி - ஐ.பி.செந்தில்குமார்
விருதுநகர் - சேடப்பட்டி முத்தையா
ராமநாதபுரம் - எஸ்.ரகுபதி
தூத்துக்குடி - எஸ்.ஆஸ்டின்
தென்காசி (தனி) - டி.பி.எம்.மைதீன்கான்
திருநெல்வேலி - ச.தங்கவேலு
கன்னியாகுமரி - ரா.ஆவுடையப்பன்
புதுச்சேரி - கடலூர் இள.புகழேந்தி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications