கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் பலியான 248 தொண்டர்கள்.. குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: பொதுக்குழு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தேசிய அளவில் ட்ரெண்டாகும் #DMKThalaivarStalin ஹேஷ்டேக்- வீடியோ
சென்னை: கருணாநிதி மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று, திமுக பொதுக்குழு முடிவு செய்துள்ளது.
கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த தொண்டர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருணாநிதி மறைவு செய்தியை கேட்டு உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியானது.

மேலும், நீட் திணிக்கப்பட்டதால் தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதா, பிரதீபா மறைவிற்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications