அதிமுக பாணியில் கோவில் கோவிலாக பூஜையில் இறங்கிய திமுகவினர்!
சென்னை: அதிமுக பாணியில் கோவில் கோவிலாக பூஜையில் குதித்துள்ளனர் திமுகவினர். திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி கோவில்களில் திமுகவினர் சிறப்பு பூஜைகளில் இறங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அதிமுகவினர் நடத்திய பூஜைகளை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. கோவில் கோவிலாக பூஜைகள் களை கட்டியிருந்தன.

மண் சோறு சாப்பிடுவது, கோவில்களில் காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், பூக்குழி இறங்குதல் என அதிமுகவினர் வழிபாடுகள் உள்ளிட்ட பிரார்த்தனகளில் ஈடுபட்டனர்.
தற்போது திமுகவினரும் அதே வழியில் இறங்கியுள்ளனர். சென்னையில் ஒரு கோவிலில் திமுக தொண்டர்கள் கூடி வெறும் கையில் திரி வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தியுள்ளனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோவிலில்தான் இந்த காட்சியைக் காண முடிந்தது. அங்கு பெண்கள் உள்ளிட்ட பலர் கூடி கையில் விளக்கேந்தி திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று அம்மனிடம் உருக்கமாக கோரிக்கை வைத்தனர்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications