மமக அறிவிப்பை தொடர்ந்து உ.பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு
சென்னை: உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடாததைத் தொடர்ந்து திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆம்பூர் தொகுதியில் நசீர் அகமது, நாகை தொகுதியில் ஜெபருல்லா, தொண்டாமுத்தூரில் செய்யது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அறிவித்தது. அந்த தொகுதியை மீண்டும் திமுகவிற்கு வழங்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications