வண்டலூர் அருகே திமுக பிரமுகர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை
வண்டலூர் அருகே தி.மு.க. பிரமுகர் விஜயராஜ் என்வர் தனது அலுவலகத்தின் வெளியே வைத்து மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் விஜய் என்கிற விஜயராஜ் நேற்று இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் விஜய் என்ற விஜயராஜின் அலுவலகம் வண்டலூர் விரிவாக்கப் பகுதியில் உள்ளது. விஜயராஜ் நேற்றிரவு அலுவலத்திற்கு வந்திருந்தார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் விஜயராஜ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

அதிலிருந்து தப்ப முயன்ற விஜயராஜை அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிகொலை செய்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கொலைசெய்யப்பட்ட விஜயராஜ், வண்டலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார்.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications