ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான்- அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!
ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கொடுத்தது திமுக தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ள நீரும் சூழ்ந்தது.

இதற்கு ஏரி குளங்கள் மற்றும் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ஆக்கிரமிப்பு ஏரி குளங்களில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு திமுக ஆட்சியில் தான் பட்டா வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications